திரை உலகில் நுழைய விரும்பும் திறமைசாலிகளுக்கான வாய்ப்பு மேடை அமைத்துத் தரும் ‘ஸ்டார்டா ‘ செயலி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது இந்த’ ஸ்டார்டா ‘(starda)செயலியின் தூதராக ஜீ.வி. பிரகாஷ் குமார் இருக்கிறார்.
இந்த அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட படங்கள் இதோ!
திரை உலகில் நுழைய விரும்பும் திறமைசாலிகளுக்கான நடைமேடை ‘ஸ்டார்டா ‘ செயலி அறிமுக விழா படங்கள்!
