திரைப்பட வசனகர்த்தா கவிஞர் பிருந்தா சாரதியின் புதிய கவிதை நூல் ‘முக்கோண மனிதன்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் வெளியிடப்பட்டது. கவிஞர் மனுஷ்ய புத்திரன் நூலை வெளியிட இயக்குநர் என். லிங்குசாமி பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் ஷோபா சக்தி, கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் பிருந்தா சாரதி, பேராசிரியர் இராம. குருநாதன் ,
திரைப்பட வசனகர்த்தா கவிஞர் பிருந்தா சாரதியின் புதிய கவிதை நூல் ‘முக்கோண மனிதன்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் வெளியிடப்பட்டது. கவிஞர் மனுஷ்ய புத்திரன் நூலை வெளியிட இயக்குநர் என். லிங்குசாமி பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் ஷோபா சக்தி, கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் பிருந்தா சாரதி, பேராசிரியர் இராம. குருநாதன் , இயக்குநர் எம் .ஆர். பாரதி, பதிப்பாளர் மு. வேடியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


