ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
எம்.செண்பகமூர்த்தி அவர்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை பெற்றார்.![]()

பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் விஷ்ணு விஷால், Shakthi Film Factory B.சக்திவேலன், மேலும் பல விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


