ரெட் ஜெயன்ட் நிறுவனம் 15வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, இதுவரை நிறுவனம் வெளியிட்ட, தயாரித்த படங்களின் நடிகர் நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவிக்கும் பிரமாண்ட விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-26-at-11.54.13-AM-1024x683.jpeg)
இவ்விழாவில் “வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர்” Dr. ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் உலகநாயகன் கமல்ஹாசன் கரங்களால் உதயநிதி ஸ்டாலின் -க்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. உடன் நடிகர் TR சிலம்பரசன், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் வருண்.