ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என். ராமசாமி தயாரிப்பில் உதயநிதி- பார்த்திபன், நிவேதா நடிக்கும் பெயரிடப்படாத புதியபடத்தின் துவக்கவிழா இன்று தேனிமாவட்டத்தில் நடைபெற்றது. தளபதிபிரபு இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
Deprecated: json_decode(): Passing null to parameter #1 ($json) of type string is deprecated in /home1/tnsfclub/public_html/tamilcinemareporter/wp-content/plugins/itro-popup/functions/core-function.php on line 146