நடிகர் கருணாஸின் பிரதான நடிப்பில் உருவாகி வெளியான ‘ஆதார்’ படம் வெளிநாடுகளில் திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றதுடன் வணிக ரீதியிலும் வெற்றி பெற்றதாகத் தயாரிப்பாளர் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். ஆதார் பட வெற்றியின் மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் சார்பில் படத்தின் இயக்குநர் ராம்நாத் பழனிக்கு கார் பரிசளிக்கப்பட்டது.தயாரிப்பாளரின் சார்பில் அவர்கள் மனைவி இந்த காரைப் பரிசளித்தார்.

