
OCEAN AA AJR CINE ARTS PRIVATE LIMITED மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் காமெடி கலந்த திரில்லர் படம் “செயலி”. இப்படத்தின் துவக்க விழா இன்று காலை GK VISION TIME படப்பிடிப்பு அரங்கில் திரு. நக்கீரன் கோபால் அவர்களின் தலைமையில் இனிதே துவங்கியது.

ஒளிப்பதிவு – U.K. Senthilkumar
இசை – L.V. முத்து கணேஷ்
பாடல்கள் – பா. விஜய்
படத்தொகுப்பு – அன்டனி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜ்குமார்
இது ஒரு குறுகியகால பிரமாண்ட தயாரிப்பு