இன்று பிரபல மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு மற்றும் நிகில் முருகன் இருவரும் கலை மாமணி விருது பெற்றனர்.இன்று நடந்த விருது வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கலைமாமணி விருதை வழங்கினார்.
தென்னிந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் திரைப்பட வரலாற்றாளருமான பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன்தான் டைமண்ட் பாபு என்பது குறிப்பிடத்தக்கது.




