ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியீட்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் கவின் நடித்துள்ள ‘டாடா’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை வடபழனி போரம் மாலில் நடைபெற்றது.விழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள் இதோ:





