காதல் என்பது பொதுவுடைமை திரைப்படம் 22வது புனே உலகத் திரைப்படவிழாவில்
(Jan 18th – 25th)திரையிட தேர்வாகியுள்ளது. ஜனவரி 19 மற்றும் 21 தேதிகளில் இப் படம்
புனே திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. ஏற்கனவே இப்படம் இந்தியன் பனோரமா
வின் கோவா திரைப்படவிழாவிலும் தேர்வாகி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
காதல் என்பது பொதுவுடமை இது ஒரு நவீன காதல் கதை. இப்படத்தை எழுதி இயக்கியவர்
ஜெயபிரகாஷ்ராதாகிருஷ்ணன்.இவர் லென்ஸ், மஸ்கிடோபிலாஷபி, தலைக்கூத்தல் ஆகிய
படங்களின் இயக்குநர்.

இந்த படத்தில் லிஜோ மோல், ரோகிணி மொலேட்டி வினீத் ராதாகிருஷ்ணன்,கலேஷ் ராம்ஆனந்த், அனுஷா மற்றும் தீபா நடித்துள்ளனர். மம்மூட்டி நடித்த காதல் தி கோர் திரைப்படத்தை இயக்கிய ஜியோ பேபி வழங்க மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் பொரொடக்ஷன் மற்றும் சிம்மட்ரி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை sreeசரவணன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை அமைக்க,
டேனி சார்லஸ் எடிட்டிங் செய்துள்ளார்.
டேனி சார்லஸ் எடிட்டிங் செய்துள்ளார்.