சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘டெவில்’ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்” Devil’s Double Next Level ‘ ( DD Next Level ) படத்தின் அறிமுக விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அறிமுக விழாவில் நாயகன் சந்தானம், நாயகி கீதிகா, சிறப்பு விருந்தினர்கள் சிம்பு ,ஆர்யா, படத்தில் நடித்துள்ள நிழல்கள் ரவி, மாறன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் படத்தின் இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ Devil’s Double Next Level ‘படத்தின் அறிமுக விழா!
