சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனின் நிர்வாகத் தேர்தல் (2026-2029) – புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா,, FEFSI தலைவர் மற்றும் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் திரு R.K.செல்வமணி தலைமையில்,FEFSI பொதுச் செயலாளர் திரு.B.N.சுவாமிநாதன் , FEFSI பொருளாளர் திரு.S.P.செந்தில்குமார் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. 

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் – புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

