கவின் நடித்த ‘டாடா’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் படக்குழுவினர் ஊடகங்களைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து
கொண்டனர் .இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார், இயக்குநர் கணேஷ் கே பாபு ,நாயகன் கவின், விடிவி கணேஷ் மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர்.


