ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனத் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழ்த் திரை உலகில் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் நினைவேந்தல் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு அவர்களின் நினைவேந்தல்:கலந்து கொண்ட திரைப் பிரபலங்கள் !
