திரைப்பிரபலங்கள் குவிந்த ‘ போகுமிடம் வெகுதூரமில்லை ‘பாடல்கள் வெளியீட்டு விழா!

திரைப்பிரபலங்கள் குவிந்த ‘ போகுமிடம் வெகுதூரமில்லை ‘ பாடல்கள் வெளியீட்டு  விழா மேடையில்  தயாரிப்பாளர் சிவா கிலானி, கதாநாயகன்  விமல், கருணாஸ், கதாநாயகி  மேரி ரிங்கிட்,பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் ரகுநந்தன், இயக்குநர்கள் செந்தில் நாதன், S.R. பிரபாகரன் சுரேஷ மாரி, தயாரிப்பாளர்-நடிகர் தேனப்பன நடிகர்கள் ரோபோ சங்கர், அருள்தாஸ் மற்றும் படக்குழுவினர் மற்றும் பலர் .