
லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


இந்த விழாவில் லெஜண்ட் சரவணன்,நடிகர் சங்கத்தலைவர் நாசர், பிரபு, விஜயகுமார்,கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், நடிகைகள் தமன்னா, லட்சுமிராய், ஹன்சிகா , இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.