
மேலும் பஞ்சு அருணாச்சலத்தின் உடல் சென்னையிலுள்ள “G H” மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, பஞ்சு அருணாச்சலத்தின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் இருவரும் சென்னை திரும்பியதும் மீண்டும் பஞ்சு அருணாச்சலத்தின் உடல் அவரது வீட்டிற்கு திரும்ப கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகளை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


