பதினொரு ஆண்டு சாதனை: தக்கவைக்கும் நா.முத்துக்குமார்

naa-muthu6இந்த 2014’ம் ஆண்டிலும் அதிகப் படங்கள்,அதிகப் பாடல்கள் எழுதி தன் சாதனையை தொடர்ந்து பதினோராவது ஆண்டாகத் தக்க வைத்துள்ளார்  பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.இச்சாதனை பற்றி அவர் கூறும்போது,

”உங்கள் அன்பாலும், ஆதரவாலும் கடந்த பத்து ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பதினோராவது ஆண்டாக ‘2014’ம் ஆண்டிலும் அதிகப் படங்கள், அதிகப் பாடல்கள் எழுதிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ‘2014’ம் ஆண்டு நான், 35 படங்களில் 107 பாடல்கள் எழுதியுள்ளேன். இவற்றில் 10 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளேன்.

இந்தத் தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், என் பாடல்களைப் பாடிய பாடகர்கள், பாடகிகள், மற்றும் என் பாடல்களை பிரபலமாக்கிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”என்று கூறியுள்ளார்.முத்துக்குமாருக்கு வாழ்த்துகள் !

 

 2014ம் ஆண்டு முத்துக்குமார் பாடல்கள் எழுதிய படங்கள்naa-muthu6

  1. அஞ்சான்
  2. பூஜை
  3. சைவம்
  4. கதை திரைக்கதை வசனம் இயக்கம்
  5. அரிமா நம்பி
  6. பொறியாளன்
  7. நான் சிகப்பு மனிதன்
  8. காவியத்தலைவன்
  9. திருடன் போலீஸ்
  10. ராமானுஜம்
  11. ஆள்
  12. மேகா
  13. மாலினி 22 பாளையங்கோட்டை (அனைத்துப் பாடல்கள் )
  14. அதிதி
  15. நான்தான் பாலா
  16. அது வேற இது வேற
  17. உயிர் மொழி ( அனைத்துப் பாடல்கள் )
  18. ஜமாய்
  19. நிமிர்ந்து நில்
  20. டமால் டுமீல்
  21. விஞ்ஞானி
  22. ஞான கிறுக்கன்
  23. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்
  24. என் காதல் புதிது ( அனைத்துப் பாடல்கள் )
  25. கபடம் (அனைத்துப் பாடல்கள்)
  26. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
  27. பிரம்மன்
  28. கோவலனின் காதலி
  29. விரட்டு
  30. அழகிய பாண்டிபுரம்
  31. நெருங்கி வா முத்தமிடாதே (அனைத்துப் பாடல்கள்)
  32. பனி விழும் நிலவு (அனைத்துப் பாடல்கள் )
  33. ஆதியும் அந்தமும் (அனைத்துப் பாடல்கள் )
  34. வேல்முருகன் போர்வெல்ஸ்
  35. 1 பந்து 4 ரன் 1 விக்கெட்

 2014ம் ஆண்டு  எழுதி ஹிட்டான பாடல்களில் சில…naa-muthu6

  1. ஏக்தோ தோ தீன் சார் ( அஞ்சான் )
  2. தேவதையை தேட ( பூஜை )
  3. இப்படியே எங்க வேணா (பூஜை )
  4. வேறாரும் கண்டிராம ( பூஜை )
  5. வாங்க மக்கா வாங்க ( காவியத்தலைவன் )
  6. பேசாதே பார்வைகள் வீசாதே ( திருடன் போலீஸ் )
  7. என்னோடு வா குத்தாட்டம் போடு ( திருடன் போலீஸ் )
  8. இதயம் என் இதயம் ( அரிமா நன்பி )
  9. வெண்மேகம் போலவே ( கதை திரைக்கதை வசனம் இயக்கம் )
  10. வானத்துல நிலவிருக்கும் ( பிரம்மன் )
  11. அழகே அழகு ( சைவம் )
  12. ஒரே ஒரு ஊரில் ( சைவம் )
  13. கொக்கரக்கோ ( சைவம் )
  14. உன் ஆசை காதில் சொன்னால் ( நான் சிகப்பு மனிதன் )
  15. இதயம் உன்னை தேடுதே ( நான் சிகப்பு மனிதன் )
  16. ஏலேலோ மெதப்பு வந்துருச்சு ( நான் சிகப்பு மனிதன் )
  17. ஆடு மச்சி ஆடு ( நான் சிகப்பு மனிதன் )
  18. முகிலோ மேகமோ ( மேகா )
  19. கள்வனே கள்வனே ( மேகா )
  20. துளித் துளியாய் ( ராமானுஜம் )

 தற்போது பாடல் எழுதிக் கொண்டிருக்கும் படங்கள்

  1. பாபநாசம் (அனைத்துப் பாடல்கள் ) naa-muthu6
  2. தரமணி (அனைத்துப் பாடல்கள் )
  3. தாரை தப்பட்டை
  4. நண்பேன்டா
  5. இது என்ன மாயம் (அனைத்துப் பாடல்கள் )
  6. பென்சில்
  7. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா (அனைத்துப் பாடல்கள் )
  8. டார்லிங் (அனைத்துப் பாடல்கள் )
  9. காக்கிச் சட்டை
  10. வலியவன்
  11. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (அனைத்துப் பாடல்கள் )
  12. ஈட்டி
  13. காக்கா முட்டை (அனைத்துப் பாடல்கள் )
  14. அஞ்சல
  15. டிமாண்டி காலனி
  16. தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்
  17. ஓம் சாந்தி ஓம் (அனைத்துப் பாடல்கள் )
  18. ரெண்டாவது படம்
  19. ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை
  20. தொட்டால் தொடரும்
  21. சகாப்தம்
  22. யட்சன்
  23. ஒரு குப்பையின் கதை (அனைத்துப் பாடல்கள் )
  24. சாகசம்
  25. துணை முதல்வர்
  26. டூரிங் டாக்கீஸ்
  27. அதிபர் (அனைத்துப் பாடல்கள் )
  28. அரவம்
  29. இவன் இன்னொருவன் (அனைத்துப் பாடல்கள் )
  30. நீ எல்லாம் நல்லா வருவடா
  31. புகழ்
  32. என்னுள் ஆயிரம்
  33. அக்பர்
  34. அடித்தளம்
  35. சுவாசமே
  36. வீர வாஞ்சி
  37. ஆவிகுமார் (அனைத்துப் பாடல்கள் )
  38. இருவர் உள்ளம்
  39. கல்லாப்பெட்டி
  40. திருப்பங்கள் (அனைத்துப் பாடல்கள் )
  41. நண்பர்கள் நற்பணி மன்றம்
  42. புறம்போக்கு
  43. ஊதா
  44. கடிகார மனிதர்கள் (அனைத்துப் பாடல்கள் )
  45. நனையாத மழையே
  46. பெட்டிக் கடை இன்று விடுமுறை (அனைத்துப் பாடல்கள் )
  47. வாஸ்துவின் வாஸ்தவம் (அனைத்துப் பாடல்கள் )
  48. அன்னம் விடும் தூது
  49. நாடி துடிக்குதடி
  50. போர்க்களத்தில் ஒரு பூ
  51. இசைஞானி இசையில் அரவிந்த்சாமி நடிக்கும் படம் (அனைத்துப் பாடல்கள் )
  52. அசுர குலம்
  53. மேல் நாட்டு மருமகன்
  54. ஓடிசி
  55. பரஞ்ஜோதி
  56. நீங்காத எண்ணம் (அனைத்துப் பாடல்கள் )
  57. ஏன் என்னை மயக்கினாய்
  58. குறுநில மன்னன் (அனைத்துப் பாடல்கள் )
  59. படம் பேசும்
  60. வதம்
  61. ஓம் காரம்
  62. நாடோடி வம்சம்
  63. சரவணப் பொய்கை
  64. படித் துறை
  65. காட்டு மல்லி
  66. வெயிலோடு உறவாடி
  67. கதை கேளு கதை கேளு
  68. அர்ஜுன்
  69. மைதானம்
  70. புன்னகை பயணக் குழு
  71. சாரல்
  72. பள்ளிக்கூடம் போகாமலே
  73. திறப்பு விழா
  74. பரிமளா திரையரங்கம்
  75. சோக்காலி
  76. கோட்டை
  77. முள்வேலி
  78. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
  79. தாண்டவக்கோனே
  80. நகர்ப்புறம்
  81. கருவாச்சி
  82. கறுப்பர் நகரம்
  83. மாப்பிள்ளை விநாயகர்
  84. கொடைக்கானலில் ஊட்டி
  85. வெற்றி
  86. உனக்குள் பாதி
  87. 54321
  88. என்னதான் பேசுவதோ ? (அனைத்துப் பாடல்கள் )
  89. கனா காணுங்கள்
  90. மனதில் மாயம் செய்தாய்
  91. கலக்குற மாப்ளே
  92. பல்லாண்டு வாழ்க (அனைத்துப் பாடல்கள் )
  93. திமிராட்டம்
  94. அழகானவள் (அனைத்துப் பாடல்கள் )
  95. வாலிபராஜா
  96. அழகுக் குட்டிச் செல்லம் (அனைத்துப் பாடல்கள் )
  97. யாக்கை
  98. யாவரும் கேளீர் (அனைத்துப் பாடல்கள் )
  99. சோன்பப்டி
  100. வெண்ணிற இரவுகள் (அனைத்துப் பாடல்கள்)
  101. அவலாஞ்சி (அனைத்துப் பாடல்கள்)

மற்றும் பெயரிடப்படாத சில படங்கள்..

 2014 ஆண்டு நான் பெற்ற விருதுகளில் சில …   naa-muthu6

  1. தேசிய விருது   ( ஆனந்த யாழை – தங்கமீன்கள் )
  2. FILM FARE விருது ( ஆனந்த யாழை – தங்கமீன்கள் )
  3. நார்வே திரைப்பட விருது ( ஆனந்த யாழை – தங்கமீன்கள் )
  4. சைமா விருது ( ஆனந்த யாழை – தங்கமீன்கள் )
  5. ஆனந்த விகடன் விருது ( ஆனந்த யாழை – தங்கமீன்கள் )
  6. BEHINDWOODS விருது ( ஆனந்த யாழை – தங்கமீன்கள் )
  7. V4 விருது ( ஆனந்த யாழை – தங்கமீன்கள் )
  8. சந்தோஷம் விருது ( ஆனந்த யாழை – தங்கமீன்கள் )
  9. ரேடியோ மிர்ச்சி விருது ( ஆனந்த யாழை – தங்கமீன்கள் )
  10. எடிசன் விருது (யாரோ இவன் – உதயம் என். ஹெச் )
  11. விஜய் டிவி விருது ( தெய்வங்கள் எல்லாம் – கேடி பில்லா கில்லாடி ரங்கா )
  12. கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அறக்கட்டளை விருது
  13. அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ முனைவர் பட்டம்.