‘மதகஜராஜா’ வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை!- குஷ்பூ

kuspu நடிகை குஷ்பூ டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்தில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறவர். அவரிடம் ரசிகர்கள் டுவிட்டரில் கேட்ட சத்தானவை மட்டுமல்ல சொத்தையான கேள்விகளுக்கும் சரமாரியாக  வெளிப்படையான பதில் அளித்துள்ளார். அதன் சிறு தொகுப்பு வருமாறு

*எப்போதும்சேலையில்தோன்றுகிறீர்களே?

எனக்குபிடித்ததுசேலைதான். அதைஅணியவசதியாகவும்இருக்கிறது.

* அம்மா, அக்கா, குணச்சித்திர நடிகை என எதிர்காலத்தில்  வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?
கண்டிப்பாக இல்லை.

* அஜித் , விஜய்யை வைத்து படம் தயாரிப்பு மற்றும் இயக்கும் எண்ணம் உள்ளதா?
இப்போதைக்கு இல்லை.

 * பொதுவாக ஒரு முடிவை எப்படி எடுப்பீர்கள்? இதுவரை நீங்கள் எடுத்த முடிவில் கடினமானது எது?
மனதுக்கு நன்மை என பட்டால் அந்த முடிவை எடுப்பேன். கடினமான முடிவு இனிமேல் தான் எடுக்க        வேண்டும்.

* இதயப்பூர்வமான மூன்று விஷயங்கள்?

நண்பர்கள், எனது குடும்பம், மற்றும் என் சுயமரியாதை.

* நீங்கள் நடிக்க விரும்பிய மற்றும் வாய்ப்பு தவறிப் போன படம் எது?

தெலுங்கு சின்னத்தம்பி (சண்டி)kushboo1

* சுந்தர்.சி இயக்கத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?

உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம்.

* இந்தியாவிலேயே ஸ்டைலான நடிகர் என்றால் யாரை சொல்வீர்கள்?

ஹிருத்திக் ரோஷன்.

* இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என யாரை சொல்வீர்கள்?

தமிழில் கமல், இந்தியில் அமீர்கான்

* உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

ஏழு மொழிகள் பேசத் தெரியும் , அதில் நான்கு மொழிகள் எழுதவும்  தெரியும்

* உங்கள் குழந்தைகளும் சினிமாவிற்கு வந்தால் ஓகே சொல்வீர்களா?

முதலில் அவர்கள் படிப்பை முடிக்க வேண்டும்.

* யார் முதலில் காதலை சொன்னது நீங்களா ? இல்லை சுந்தர்.சி யா?

அவர்தான் .1995 பிப்ரவரி 22ம் தேதி.

* அரசியலில் எப்போது பெரிய ஆளாக வருவீர்கள்?

ஐடியா இல்லை..

* உங்கள் ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்து?

   வெற்றி பெற குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள்.

  *அரசியலில்மீண்டும்ஈடுபடுவீர்களா?

மீண்டும்அரசியலில்ஈடுபடும்திட்டம்எதுவும்தற்போதைக்குஇல்லை.

*ரஜினியுடன்மீண்டும்இணைந்துநடிப்பீர்களா?

நடிக்கமாட்டேன்.

*கமலுடன்நடிக்கவாய்ப்புவந்தால்ஏற்பீர்களா?

*நடிப்பேன்.

  *கார்த்திக்படங்களில்உங்களுக்குபிடித்தபடங்கள்எவை?

கார்த்திக்நடித்தபடங்களில் ‘அக்னிநட்சத்திரம்’, ‘மெளனராகம்’      ஆகியஇரண்டும்எனக்குமிகவும்பிடித்தபடங்கள்.

*உங்களுடையநிஜகதாநாயகன்யார்?

என்கணவர்சுந்தர்.சி.

*உங்கள்கணவர்படங்கள்இயக்குவதுபோல்நீங்கள் இயக்குநர்ஆவீர்களா?

எனக்குதெரியவில்லை.

*சுந்தர்.சிஇயக்கத்தில்விஷால்நடித்துள்ள ‘மதகஜராஜா’ படம்எப்போது ரிலீசாகும்?

அந்த  படம் வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை.