இந்த ராலியின் முக்கிய நோக்கம் யாதெனில் “ Muscular Dystrophy “ பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். இதைத் துவக்கிவைத்துவிட்டு இயக்குநர் நடிகர் சசிகுமார் “ Muscular Dystrophy யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பேரணியில் நடந்தார்.
Deprecated: json_decode(): Passing null to parameter #1 ($json) of type string is deprecated in /home1/tnsfclub/public_html/tamilcinemareporter/wp-content/plugins/itro-popup/functions/core-function.php on line 146