‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகியாக நடித்த இவானாவுக்கு பிஹைன்வுட்ஸ் வழங்கும் கோல்டு ஐகான் 2023 விருது வழங்கப்பட்டுள்ளது .2023 க்கான கோல்ட் ஐகான் பெஸ்ட் என்டர்டெய்னர் பெண்கள் பிரிவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக கருதப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
‘லவ் டுடே’ நாயகி இவானாவுக்கு பிஹைன்வுட்ஸ் விருது!
