சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வரலாறு முக்கியம்’.
இப்படத்தில் காஷ்மீரா ,பிரக்யா ஷாரா ,திருச்சி சரவண குமார் நடித்துள்ளனர்.
‘வரலாறு முக்கியம்’ படத்தின் ஊடகங்களுக்கான சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழா நிகழ்வுப் படங்கள்!





