திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் உலா வந்த ‘நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது?’ என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்று பதில் கிடைத்து விட்டது. ஆம் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றது.பலத்த பாதுகாப்புடன் திரையுலக நட்சத்திரங்கள் பல்துறைப் பிரமுகர்கள் புடைசூழ இந்தத் திருமணம் இன்று நடைபெற்றது.
இந்தத் திருமணத்திற்குத் திரையுலகில் இருந்து வந்த வாழ்த்தியவர்கள் விவரம்:
ரஜினிகாந்த் ,ஷாருக்கான்,சூர்யா ,கார்த்தி,விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி,சரத்குமார்,ராதிகா சரத்குமார்,ஷாலினி அஜித்குமார்,அனோஷ்கா அஜித்குமார்,ஆத்விக் அஜித்குமார்,ஷாமிலி,விக்ரம் பிரபு,குஷ்பு, பொன்வண்ணன்,சரண்யா பொன்வண்ணன்,திலிப் ( மலையாள நடிகர்),கவின்,திவ்ய தர்ஷினி,தயாரிப்பாளர்கள்Dr.ஐசரி K. கணேஷ்,போனி கபூர், Lyca தமிழ் குமரன்,கல்பாத்தி S.அகோரம்,ஞானவேல்ராஜா,2D ராஜசேகர் பாண்டியன், டிரைடன் ஆர்ட்ஸ் ரவி,லலித் குமார்,எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்,சாந்தி பிலிம்ஸ் அருண்,ஏஆர்.ரகுமான், ஆர்ஆர்.அமீன்,அனிருத்,ரவிராகவேந்திரா,லக்ஷ்மி ராகவேந்திரா,இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார்,மணிரத்னம்,கௌதம் வாசுதேவ் மேனன்,
விஷ்ணுவர்தன்,அனு வர்தன் ,அட்லி,ஹரி,மோகன் ராஜா,எடிட்டர் மோகன்,பிரீதா ஹரி,ஒளிப்பதிவாளர்கள் ஓம்பிரகாஷ்,வெற்றி, வேல்ராஜ்,தினேஷ் கிருஷ்ணன்,தரண் குமார்,கலா மாஸ்டர்,சதீஷ்,சோனி அசோக் பர்வாணி,பாடலாசிரியர் தாமரை போன்ற திரைத்துறை பிரமுகர்கள் வந்திருந்து வாழ்த்தினர்.
வாழ்க மணமக்கள்!
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட்டது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.