விஷால் நடிப்பில் ” விஷால் பிலிம் பேக்டரி ” தயாரிப்பில் ” Production No.7 ” திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது , கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் மித்ரன் , ஒளிப்பதிவு ஜார்ஜ் .சி . வில்லியம்ஸ் , படத்தொகுப்பு ரூபன் , கலை – உமேஷ் . இப்படம் ஆக்ஸன் கலந்த டெக்னிக்கல் த்ரில்லர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
விஷாலின் புதிய படம் இன்று தொடங்கியது!
