‘வீராயி மக்கள் ‘ பட இசை வெளியீட்டு விழா!

‘வீராயி மக்கள் ‘ பட இசை வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்-நடிகர் வேல. ராமமூர்த்தி, தயாரிப்பாளர்-ஹீரோ சுரேஷ் நந்தா, டைரக்டர் நாகராஜ் கருப்பையா, டைரக்டர்கள் பேரரசு, லெனின், வெங்கட், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, நடிகர் ரவி மரியா, கேபிள் சங்கர், ரமா, சிந்தியா, பாடலாசிரியர் மதுரகவி மற்றும் படக்குழுவினர்.