தாய்லாந்து நாட்டிலுள்ள பட்டயா பீச்சில், அந்நாட்டின் பாரம்பரியம்மிக்க சாமுராய் வகை வாள்சண்டை வீராங்கனைகள் இரு பெண்மணிகளோடுஆப்ரிக்கன்,ஆஸ்திரேலியா ,பெல்ஜியம் ,சவூதிஅரேபியா,ஜப்பான் போன்றநாடுகளை சேர்ந்தமார்ஷியல்ஆர்ட்ஸ்,லெக் ஜெம்ப்,பாக்சிங் ,ரிவர்ஸ்ஆக்ஷன்,பாடி பிளாக்கிங் போன்ற கலைகளின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க சன்முகபண்டியன் மோதும் சண்டைக்காட்சி 6 நாட்கள்படபிடிப்பில்
சுமார் 60 இலட்சம்செலவில்எடுக்கப்பட்டது. இச்சண்டைக்காட்சியில் 20 தாய்லாந்து ஸ்டண்ட் வீரர்களும் பங்கேற்றார்கள். இதில் நடிகர் ஜெகன், ரஞ்சித்,சுரேஷ் ஆகியோரும் பங்கேற்றார்கள் இச்சண்டைகாட்சியில் அதிகமான கிரேன்ஷாட்டுகளைப் பயன்படுத்தி மிகச் சிறப்பாக எடுத்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா.
சிம்பு, ஆண்ட்ரியா, ரம்யாநம்பீசன்ஆகியோர்பாடியகுத்துபாட்டை, மிகவிரைவில்ஒருகோடிரூபாய் பொருட்செலவில்மிகபிரம்மாண்டமாக அரங்குஅமைத்துபடமாக்கதிட்டமிட்டுஉள்ளனர். இப்பாடலில் கதாநாயகன் சண்முகபண்டியன் மற்றும் இரண்டு கதாநாயகிகள் நேஹாஹிங் மற்றும் சுப்ராஐயப்பா நடனமாடஉள்ளனர். மிகவும் பிரபலமான நடன இயக்குநரைக் கொண்டு இப்பாடலுக்கு நடனம் அமைக்க உள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் :கேப்டன்சினிகிரியேஷன்ஸ்.தயாரிப்பு :எல்.கே.சுதீஷ்.இயக்கம் சுரேந்திரன்
கதை : நவீன்கிருஷ்ணா. வசனம் :வேலுமணி. இசை : கார்த்திக்ராஜா.