14வது நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் 2023 அறிவிப்பு!

14-வது நார்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் மற்றும் தமிழர் விருது 2023 குறித்த அறிவிப்பை நார்வே திரைப்பட விழா இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் அறிவித்துள்ளார். அவர் தனது அறிவிப்பில் கூறியுள்ளதாவது,

“தமிழ்நாடு” தமிழ்த் திரைப்படங்களுக்கு – தமிழர் விருதுகளை 

இந்த தைப்பொங்கல் நாளில் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் ! 

பதின்மூன்று  வருடங்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்றுவரும்  இவ் விழா  பிரமாண்ட விழாவாக  பல நாடுகளின் வரவேற்பை பெற்று வருகின்றது. பல ஆண்டுகள் கடுமையான உழைப்போடு எங்கள் விழாவினை விரிவடையச் செய்து வருகின்றோம்.

2022 இல் பெரும்பாலான திரைப்படங்கள் திரையரங்கிலும், ஓ.டி.டி தளங்களில் வெளியாகி இருந்தன. இது எமது தெரிவுகளுக்குக் கடினமாக இருந்தது. எமது பார்வைக்குக் கிடைக்கப் பெறாத சில நல்ல திரைப்படங்கள், எங்கள் தெரிவுகளில்  இடம்பெறாமல் போயிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதையும் அறிவோம்.

ஆகவே இனி வரும் காலங்களில், தமிழ் நாட்டில்  உள்ள திரைப்படத்  தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் உங்கள் திரைப்படங்களை ஒவ்வொரு ஆண்டும் நிறைவு பெறுவதற்கு முன்பு எமக்கு அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் (2022) வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து,  எமது நடுவார்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 20 திரைப்படங்கள், தமிழர் விருதுகளை பெறும் தமிழ் நாட்டுக் கலைஞர்களின் விவரங்களை அறியத்தருகின்றோம். 

14 வருடங்களாக  உங்கள் அனைவருடைய  பேராதரவோடு தான்  இத்  திரைப்பட விழாவை சிறப்புற நடத்த முடிகிறது. ஆகவே உங்கள் பேராதரவையும், பேரன்பையும் தொடர்ந்து வழங்குவீர்கள்  என்று நம்புகின்றோம்.

தமிழ்நாடு தவிர்த்த ஏனைய நாடுகளில் வெளியாகும்  குறும்படங்கள் – காணொளிகள்- முழுநீளத் திரைப்படங்களுக்கு  தமிழர் விருதுகள்  எதிர்வரும் 15.02.2023 அன்று அறிவிக்கப்படும்.!

என்றும் அன்புடன்,
வசீகரன் சிவலிங்கம்
இயக்குநர்
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா


15.01.2023Dear Filmmakers, well wishers, supporters and friends,
Welcome to the list of nominees and award winners. At last the NTFF has reached the final stage of annuncing the Nominees and Tamilar award winners for Tamil Nadu. 
A grand and pleasant welcome for all the film makers all over the world who are interested and supported the Norway Tamilar film festival.
The 14th film festival has kicked off now itself with the announcements on the nominations and the list of the award winners for the year 2023.
There were some fantastic films  especially new and young directors and actors who showed their talents and have won some awards.
We are happy and proud for showing their talents.The film Rocketery was very much appreciated by the jury panel.Congratulations Mr.Mathavan. The epic Ponniyin Selvan is a one time winner we must say and we congratulate the team.
Since there were similar themes in some of the films it was rather difficult to chose the awards but we tried our best to give a fair decision.
We hope all the winners of the award present themselves at the award ceremony in April. 
Any information regarding the visa formalities we will gladly provide. So we take the leave till we meet at the festival

Norway Tamil Film Festival 2023 – NTFF TOP 20

01. Ponniyin Selvan | Manirathnam |30.September 2022

02. Vikram |  Logesh Kanagaraj | 03.Juni 2022

03. Thiruchitrambalam | Mithran Jawahar | 18.August 2022

04. Sardar | P.S.Mithran  | 21.October 2022

05. Love Today | Pratheep Ranganathan | 04.November 2022

06. Maamanithan | Seenuramasamy | 24.June 2022

07. Don | Cibi Chakaravarthi | 13.May 2022

08. Iravin Nizhal | R. Parthiban | 15.Juli 2022

09. Natchathiram Nagaragirathu | Pa. Ranjith | 31.August 2022

10. Visithiran | M.Padmakumar | 06.May 2022

11. Anel Meley Pani Thuli | R Kaiser Anand | 18. November 2022

12. Rocketry  | Madhavan | 01.July 2022

13. Venthu Thaninthathu Kaadu | Gautham Vasudev Menon | 15.September 2022

14. Saani Kaayidham | Arun Matheswaran | 06 May 2022

15. Gargi | Gautham Ramachandran | 15.July 2022

15. Kadaisi Vivasayi | M.Manikandan | 11.February 2022

17. Sila Nerangalil Sila Manidargal | Vishal Venkat  | 28.January 2022

18. Witness | Deepak | 09.December 2022 

19. Udanpal | Karthik Seenivasan | 30.December

20. Sembi | Prabu Solomon | 30.December 2022

NTFF 2023 – List of Awardees – Tamilar Viruthu – Tamil Nadu


14th Norway Tamil Film Festival

Best Film – Tamil Nadu | Ponniyin Selvan 1 | Producers: Subaskaran Allirajah – Mani Ratnam
Best Director |-Tamil Nadu | Mani Ratnam| Film: Ponniyin Selvan – Part 1
Best Male Actor – Tamil Nadu | Karthi | Film: Ponniyin Selvan 1, Sardar
Best Female Actor – Tamil Nadu | Sai Pallavi | Film: Gargi
Best Music Diretor – Tamil Nadu| A.R.Rahman | Film: Ponniyin Selvan 1 – Iravin Nizhal
Best Production – Tamil Nadu | R.Parthiban| Film: Iravin Nizhal
Best Lyricist  – Tamil Nadu | Ilango Krishnan | Song: Ponninathi Parkanume |Ponniyin Selvan
Best Antagonist (Villain) – Tamil Nadu | Arav | Film: Kalagath Thalaivan
Best Supporting Actor – Tamil Nadu | Phathmen | Film: Venthu Thaninthathu Kaadu
Best Supporting Actress – Tamil Nadu | Kovai Sarala | Film: Sembi
NTFF Special Jury Award – Tamil Nadu | R.Madhavan | Film: Rocketry
Best Child Artist – Tamil Nadu | Nila  | Film: Sembi
Best Editor – Tamil Nadu | Philomin Raj | Film: Vikram
Best Cinemathography – Tamil Nadu |Yamini Yagnamurthy | Film: Saani Kayidham
Best Choreography -Tamil Nadu | Jani Master| Film: Beast
Best Screen Play – Tamil Nadu | Lokesh Kanagaraj | Film: Vikram 
Best Stunt Choreography – Tamil Nadu | AnbAriv | Film:Vikram
Best Newcomer Female Actor – Tamil Nadu | Pradeep Ranganathan | Film:  Love Today (2022)
Best Playback Singer Male – Tamil Nadu | Danush | Megham Karukatha -Thiruchitrambalam
Best Playback Singer Female – Tamil Nadu | Madhushree Bhattacharya |Mallipoo Vatchu – VTK 
Best Social Awareness  Award – Tamil Nadu | M.Padmakumar | Film: Visithiran
Director Balumahendra Award – Tamil Nadu | Seenu Ramasamy | Film : Mamanithan
K.S.Balachandran Award – Tamil Nadu | Jayaram | Film: Ponniyin Selvan – Part 1
Kalaichigaram Award – Tamil Nadu | Rajkiran | Actor – Director – Producer
Lifetime Achivement Award – Tamil Nadu | Radhika Sarathkumar | Actress – Producer