சென்னை வானவில் திரைப்பட விழாவின் மாற்று பாலின திரைப்படங்கள் சமர்ப்பிப்பதற்கான அழைப்பு: (LGBTQIA+) மக்களின் கதைகளுக்கான கொண்டாட்டம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காவது சென்னை வானவில் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.அதில் உலகெங்கிலும் இருக்கிற அனைத்து மாற்று பாலினம் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையிட அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இம்முறை பன்முகத்தன்மை, சமத்துவம், பாகுபாடற்ற அனைத்து மக்களையும் உள்ளடக்கியதான பிரத்தியேக கதைகளை உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறோம்.
திரைப்படங்களை திரையிடல் மட்டுமல்லாமல் விருது வழங்கும் விழா, கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், கலைக் கண்காட்சி, கருத்தரங்கம் போன்ற சிறப்புமிக்க நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. மாற்று பாலினம் திரைப்பட இயக்குனர்களுக்கான பிரத்தியேக அழைப்பு:
இது அனைத்து வகையான குறிப்பாக திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் , கதையாடல்கள், அனிமேஷன் திரைப்படங்கள் போன்ற
வகையில் மாற்று பாலின மக்களுக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்து அதை தகுந்த வகையில், மாற்று பாலினம் சாராம்சம் குறையாமல் இருக்கின்ற கதைகளை சென்னை வானவில் திரைப்பட விழா வரவேற்கிறது. தேர்ந்தெடுக்கப் படவிருக்கிற கதைகள் மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் அவர்களின் உணர்வுடனான ஒரு பந்தத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
இது அனைத்து வகையான குறிப்பாக திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் , கதையாடல்கள், அனிமேஷன் திரைப்படங்கள் போன்ற
வகையில் மாற்று பாலின மக்களுக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்து அதை தகுந்த வகையில், மாற்று பாலினம் சாராம்சம் குறையாமல் இருக்கின்ற கதைகளை சென்னை வானவில் திரைப்பட விழா வரவேற்கிறது. தேர்ந்தெடுக்கப்
சென்னை வானவில் திரைப்பட விழாவின் இயக்குனர் சாஷா அவர்கள், “எங்களின் மிகப்பெரிய இலக்கு மாற்று பாலின கதைகள் மூலம்
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்குவதே. அதை செயல்படுத்த இந்த சென்னை வானவில் திரைப்பட விழா ஒரு மாபெரும் ஆயுதமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை”; என கருத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்கிறார்.
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்குவதே. அதை செயல்படுத்த இந்த சென்னை வானவில் திரைப்பட விழா ஒரு மாபெரும் ஆயுதமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை”; என கருத்தை மிகவும் ஆழமாக பதிவு செய்கிறார்.
ஆம்! காண்போரை உணர்ச்சி வசப்பட செய்யும், சிந்திக்க தூண்டும் தடைகளை நீக்கும், மாற்று பாலின படங்களை சென்னை வானவில் திரைப்பட விழா பெரிதும் எதிர்பார்க்கிறது. நீங்கள் சமர்ப்பிக்கும் திரைப்படங்கள் உண்மையானதாகவும் மாற்று பாலின மக்களின் உணர்வுகளை மதிக்கக் கூடியதாகவும், யுக யுகமாய் இருக்கும் பொய்களை உடைப்பவையாகவும், விளிம்பு நிலை மக்களின் குரலாகவும் அவர்களின் எதிர்காலமாகவும் இருந்தால் கூடுதல் சிறப்பு.
திரைப்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 15, 2024 திரையிடல் நேரமின்மை காரணமாக முதலில் வருபவருக்கே முன்னுரிமை
காலத்தால் மறக்க முடியாத யாரும் எண்ண முடியாத அளவிற்கு மாற்று பாலின மக்களின் வாழ்வையும் அவர்களின் கதைகளையும் கொண்டாடி தீர்ப்போம் வாருங்கள்!
காலத்தால் மறக்க முடியாத யாரும் எண்ண முடியாத அளவிற்கு மாற்று பாலின மக்களின் வாழ்வையும் அவர்களின் கதைகளையும் கொண்டாடி தீர்ப்போம் வாருங்கள்!
மேலும் தகவலுக்கு,
மின்னஞ்சல்: chennairainbowfilmfest@gmail. com
அலைபேசி எண்: 8946023692, 9080948716
இணையதளம்: www. chennairainbowfilmfestival.com
படவரி : www.instagram.com/ chennairainbowfilmfestival
மின்னஞ்சல்: chennairainbowfilmfest@gmail.
அலைபேசி எண்: 8946023692, 9080948716
இணையதளம்: www.
படவரி : www.instagram.com/
—
Chennai Rainbow Film Festival
Website: www. chennairainbowfilmfestival.com
Instagram: www.instagram.com/ chennairainbowfilmfestival
Facebook: www.facebook.com/ chennairainbowfilmfest
Youtube: www.youtube.com/chennaidost
Contact: +91 9080948716, +91 8946023692, +91 8754411849