நடிகர் மகேஷ் பாபு வெளியிட்ட’நாகபந்தம் ‘ திரைப்பட டீசர்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ் பாபு , காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மயக்கும் காவிய கதைக்கு சாட்சியான ‘நாகபந்தம் ‘ (Nagabandham) திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். நீண்ட காத்திருப்பு நிறைவடைந்தது. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி …

நடிகர் மகேஷ் பாபு வெளியிட்ட’நாகபந்தம் ‘ திரைப்பட டீசர்! Read More

“லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” LSS பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”. வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் …

“லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” LSS பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! Read More

ராம் சரண் – உபாஸனா இரட்டைக் குழந்தைகள் பெயர்கள்!

டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாஸனா கொணிதெலா, ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்ததையடுத்து பேரானந்தத்தில் உள்ளனர். இதன் மூலம், அவர்களின் மகள் கிளிம் காரா உடன் சேர்த்து, மூன்று குழந்தைகளின் பெற்றோராகியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரியமான …

ராம் சரண் – உபாஸனா இரட்டைக் குழந்தைகள் பெயர்கள்! Read More

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ஜேக்ஸ் பிஜாய் – டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பு பாடலான ‘காட்டு செண்பகம்’ வெளியிடப்பட்டிருக்கிறது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ …

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு! Read More

 ‘கப்புள் ஃப்ரண்ட்லி’ (Couple Friendly) திரைப்பட விமர்சனம்

சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு ,லிவிங்ஸ்டன்,சுனில் ரெட்டி நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் சந்திரசேகர் .ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன், இசை :ஆதித்யா ரவீந்திரன், படத்தொகுப்பு: கணேஷ் சிவா, கலை இயக்கம் : மைக்கேல். யு வி கிரியேஷன்ஸ் சார்பில் …

 ‘கப்புள் ஃப்ரண்ட்லி’ (Couple Friendly) திரைப்பட விமர்சனம் Read More

அரசியல்விழாவைப் போல நடந்த ’அரிசி’ திரைப்பட விழா !

சமுத்திரக்கனியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன் ‘அரிசி’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இசைத் தட்டை வெளியிட, …

அரசியல்விழாவைப் போல நடந்த ’அரிசி’ திரைப்பட விழா ! Read More

 ’ட்ரீம் கேர்ள்’ (Dream Girl) திரைப்பட விமர்சனம்

ஜீவா ,ஹரிஷ்மிதா, சித்து,பிரபு சாஸ்தா, இந்திரா, துருவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.கதை எழுதி இயக்கியுள்ளார் எம் ஆர் பாரதி.இப்படத்திற்கு ஒளிப்பதிவு – சாலமன் போவாஸ் , இசை – இளமாறன்,வசனம் ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம்,எம். டி .தமிழரசன்,தயாரிப்பு வடிவமைப்பு எஸ் …

 ’ட்ரீம் கேர்ள்’ (Dream Girl) திரைப்பட விமர்சனம் Read More

’4 இடியட்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ், பல வெற்றி படங்களை தயாரித்த நிலையில், அதன் நிறுவனர்களின் மறைவுக்குப் பிறகு அந்நிறுவனம் திரைப்பட தயாரிப்பை நிறுத்தி விட்டது. இந்த நிலையில், லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனர்களின் வாரிசுகள் …

’4 இடியட்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா! Read More

‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்பட விமர்சனம்

த்ரிகுண், ஸ்ரீஜீத்தா கோஷ் , இனியா,ராதா ,ரவிமரியா தம்பி ராமைய்யா,சத்யன், ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் ,பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராஜசேகர். ஜி.ஒளிப்பதிவு – …

‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்பட விமர்சனம் Read More