செல்வராகவன் இயக்கத்தில் ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த ‘இசை அசுரன் ‘ ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த …

செல்வராகவன் இயக்கத்தில் ஜீ.வி .பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்! Read More

‘தி ஸ்மைல் மேன்’ (The Smile Man) திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). இப்படம் டிசம்பர் …

‘தி ஸ்மைல் மேன்’ (The Smile Man) திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ! Read More

நடிகர் ஆர்யா திறந்து வைத்த ‘தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடை’ !

சென்னையின் பாரம்பரியமிக்க பிரியாணி கடையான தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளை, சென்னை அண்ணாநகரில், கோலாகலமாக துவக்கப்பட்டது. பிரபல நடிகர் ஆர்யா இக்கடையை துவக்கி வைத்து வாழ்த்துத் தெரிவித்தார். 2009 ல் ராம்குமார், சுந்தர், காந்தினி ஆகியோரால் …

நடிகர் ஆர்யா திறந்து வைத்த ‘தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடை’ ! Read More

பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் வழங்கும் ‘பைனலி’ பாரத் & எழுத்தாளர்-இயக்குநர் நிரஞ்சனின் ‘மிஸ்டர். பாரத்’!

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர். பாரத்’ படத்தின் கிளிம்ப்ஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் பொதுவாக தீவிரமான ஆக்‌ஷன் அல்லது க்ரைம் த்ரில்லர்களாக இருக்கும். ஆனால் …

பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் வழங்கும் ‘பைனலி’ பாரத் & எழுத்தாளர்-இயக்குநர் நிரஞ்சனின் ‘மிஸ்டர். பாரத்’! Read More

’யுஐ’ (UI) திரைப்பட விமர்சனம்

உபேந்திரா , ரீஷ்மா நானய்யா, அச்யுத் குமார், ரவிசங்கர், சாது கோகிலா நடித்துள்ளனர். உபேந்திரா இயக்கியுள்ளார். லகரி பிலிம்ஸ் மற்றும் வீனஸ் எண்டர்டெய்னர் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.   கதைப்படி உபேந்திரா ஒரு திரைப்பட இயக்குநர் மிகவும் புகழ் பெற்ற நிலையில் உள்ளார். …

’யுஐ’ (UI) திரைப்பட விமர்சனம் Read More

‘விடுதலை பாகம் 2’ திரைப்பட விமர்சனம்

விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், பவானி ஸ்ரீ ,ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட்,சேத்தன் ,வின்சென்ட் அசோகன் நடித்துள்ளனர்.வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.இளையராஜா இசையமைத்துள்ளார் .வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.கலை ஜாக்கி. ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் …

‘விடுதலை பாகம் 2’ திரைப்பட விமர்சனம் Read More

’முஃபாசா : தி லயன் கிங்’ (Mufasa : The Lion King) திரைப்பட விமர்சனம்

சிங்கம் என்றால் வேட்டையாடி என்கிற மனப்பிம்பம் தான் வரும் .ஆனால் லயன் கிங் படத்திற்குப் பிறகு சிங்கம் என்பது, அப்பா, அம்மா,குடும்பம், பிள்ளைகள் என்கிற அதன் பாச உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. சிங்கத்தின் மீது அனுதாபமும் கவலையும் கொள்கிற மனநிலைக்கு …

’முஃபாசா : தி லயன் கிங்’ (Mufasa : The Lion King) திரைப்பட விமர்சனம் Read More

‘விடுதலை-2 ‘பட திரையரங்குகளில் ‘பன் பட்டர் ஜாம்’ பட டீசர்!

பிக்பாஸ் புகழ் ராஜூ நடிப்பில், “பன் பட்டர் ஜாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனுடைய டீசர் இந்த நாளை வெளியாகும் விடுதலை-2 படத்தினுடன் இணைந்து திரையரங்குகளில் வெளியாகிறது. Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர்  சுரேஷ் …

‘விடுதலை-2 ‘பட திரையரங்குகளில் ‘பன் பட்டர் ஜாம்’ பட டீசர்! Read More

25வது ஆண்டு திரையுலகப் பயணத்தில் இயக்குநர் பாலா : விழா எடுத்து கொண்டாடிய தமிழ்த் திரையுலகம்!

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘வணங்கான் ‘ இசை வெளியீடும், …

25வது ஆண்டு திரையுலகப் பயணத்தில் இயக்குநர் பாலா : விழா எடுத்து கொண்டாடிய தமிழ்த் திரையுலகம்! Read More

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு முதல்வர் வாழ்த்து!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களின் சந்திப்பு பற்றி முதல்வர் குறிப்பிடும்போது, ‘சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள்   வாழ்த்து பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் …

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு முதல்வர் வாழ்த்து! Read More