
வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார்!-இயக்குநர் சாமி
வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார் என்று இயக்குநர் சாமி கூறியுள்ளார்.பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத் துரத்திவருகிறது. இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வைத் தூக்கிப் பிடிக்கிறார். அதுதான் ‘கங்காரு’உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்துசமவெளி’ …
வைரமுத்து என் சினிமா குருநாதர் ஆகிவிட்டார்!-இயக்குநர் சாமி Read More