“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா : செய்தித் துளிகள்!

லேர்ன் அண்ட் டெக்  புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன்,ஷபீர்,பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்” இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள …

“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா : செய்தித் துளிகள்! Read More

‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு!

பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’ அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது பாத்வே புரொடக்ஷன்ஸ் …

‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு! Read More

“ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

T. ராஜா வேல் இயக்கத்தில், S. விஜயபிரகாஷ் தயாரிப்பில் SK Productions சார்பில் உருவான ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தில், தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 19 முதல் ZEE5 தமிழ் ஓடிடியில் …

“ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது! Read More

நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’

மக்களிடம் பரவியுள்ள தொன்மங்கள், இதிகாசங்கள்,பழைய மரபுக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் வருவது ஹாலிவுட்டில் வழக்கமாகிவிட்ட ஒன்று. இப்போது இது இந்தியாவிலும் தொடங்கி தொடர்ந்து வருகிறது. மக்களிடம் நிலவும் நம்பிக்கைகள் திரை வடிவம் பெறும் போது அப்படைப்பு வழக்கமான வணிக …

நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ Read More

‘ஆரோமலே’ – தமிழ் சினிமாவில் புதிய ரொமான்ஸ் அலை: இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வெளியீடு!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரொமான்டிக் காமெடி படம் ‘ஆரோமலே’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்திலிருந்து இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. இது காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளால் நிரம்பிய உலகத்துக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. முழுக்க …

‘ஆரோமலே’ – தமிழ் சினிமாவில் புதிய ரொமான்ஸ் அலை: இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வெளியீடு! Read More

இளையராஜா இசையமைக்கும் ஈழத்தமிழர் படம் ‘அந்தோனி’

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘அந்தோனி’ . இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கும் ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இளையராஜாவின் திரையுலகப் பொன்விழா ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘எங்களது ஓசை பிலிம்ஸ் திரைப்படத் நிறுவனத்தின் தயாரிப்பில்,உருவாகும் அந்தோனி திரைப்படத்தில் …

இளையராஜா இசையமைக்கும் ஈழத்தமிழர் படம் ‘அந்தோனி’ Read More

தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில்!

தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது! ‘தணல்’ படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான …

தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில்! Read More

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை ‘கும்கி 2’

தமிழ் திரையுலகில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட படம் “கும்கி”, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக “கும்கி 2” வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய …

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை ‘கும்கி 2’ Read More

ஸ்ரீ லீலா – விராட் நடித்த ‘கிஸ் மீ இடியட் ‘ செப்டம்பர் 26-ல் திரையரங்குகளில்!

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த ” கிஸ் ” படம் தமிழில் ” கிஸ் மீ இடியட் ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக வீராட் …

ஸ்ரீ லீலா – விராட் நடித்த ‘கிஸ் மீ இடியட் ‘ செப்டம்பர் 26-ல் திரையரங்குகளில்! Read More

‘வேம்பு’ திரைப்படம் ஆஹா OTT தளத்தில் !

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. …

‘வேம்பு’ திரைப்படம் ஆஹா OTT தளத்தில் ! Read More