‘சைத்ரா’ விமர்சனம்

பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் ‘சைத்ரா’  படத்தின் டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். அவிதேஜ் கதிராகவும் சக்தி மகேந்திரா திவ்யாவாகவும், பூஜா மதுமிதாவாகவும் கண்ணன் போலீஸ்இன்ஸ்பெக்டராகவும் முக்கியமான பாத்திரங்களில் வருகிறார்கள். இவர்களுடன் ரமணன், லூயிஸ், மொசக்குட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஜெனித்குமார் இயக்கியிருக்கிறார்.இப்படத்திற்கு …

‘சைத்ரா’ விமர்சனம் Read More

‘ரெய்டு ‘விமர்சனம்

விக்ரம் பிரபு ,ஸ்ரீதிவ்யா, அனந்திகா, ரிஷிரித்விக், ஹரிஷ் பெராடி, செல்வா, சௌந்தரராஜா, டேனியல், வேலு பிரபாகரன் நடித்துள்ளனர். கார்த்தி இயக்கி உள்ளார். வசனங்களை முத்தையா எழுதியுள்ளார்.கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார் .எம் ஸ்டுடியோஸ் ,ஓபன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ,ஜி …

‘ரெய்டு ‘விமர்சனம் Read More

‘ஜப்பான்’ விமர்சனம்

வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜாலி கில்லாடியாக திருடனாக இருப்பவன் ஜப்பான்.அவன் கொள்ளையன் மட்டும் அல்ல ஒரு பார்ட் டைம் சினிமா நடிகனும் கூட. ஆட்டைய போட்ட பணத்தில் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறான்.கோவையில் பிரபல நகைக்கடை ஒன்றில் கொள்ளை போகவே பழி …

‘ஜப்பான்’ விமர்சனம் Read More

‘ஜிகர்தண்டா டபுள் X’ விமர்சனம்

இளைய தலைமுறையை இயக்குநர்களிடம் நம்பிக்கை தரும் ஒருவராக வந்துள்ளவர் தான் கார்த்திக் சுப்பராஜ் .நமக்குத் தெரிந்த கதையை தனது கூறுமுறையில் வித்தியாசப்படுத்திக் காட்டி கவர்ந்து விடுபவர் அவர்.அப்படிப்பட்டவர் இயக்கியுள்ள படம் தான் ஜிகர்தண்டா’ ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஜிகர்தண்டாவில் சென்னைப் …

‘ஜிகர்தண்டா டபுள் X’ விமர்சனம் Read More

‘லேபில்’ இணைய தொடர் விமர்சனம்

முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள லேபில் இணைய தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அருண் ராஜா காமராஜ் இயக்கி உள்ளார். ஜெய் மற்றும் தான்யா ஹோப் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் …

‘லேபில்’ இணைய தொடர் விமர்சனம் Read More

‘கிடா ‘விமர்சனம்

இதுவரை சிறு முதலீட்டுப் படங்களிலிருந்து தான் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களும்,ரசனை வளர்க்கும் புதிய பார்வை கொண்ட படங்களும் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாகக் கிடைத்துள்ளன.அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் ‘கிடா’ ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி …

‘கிடா ‘விமர்சனம் Read More

‘லைசென்ஸ்’ விமர்சனம்

அறிமுக இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ லைசென்ஸ்’. இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகி நடித்திருக்கிறார். அவருடன் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா …

‘லைசென்ஸ்’ விமர்சனம் Read More

‘கூழாங்கல்’ விமர்சனம்

கூழாங்கல் என்பது ஒரு காடுமுரடான பாறைத்துண்டு தான். அது நீரின் ஓட்டத்தினாலும் காற்றின் அசைவுகளாலும் உருண்டு தேய்ந்து வழ வழப்பான கூழாங்கல்லாக மாறுகிறது. சுருக்கமாகச் சொன்னால் பயணப்பட்ட பாறைத்துண்டுதான் கூழாங்கல்லாக மாறுகிறது. அப்படி ஒரு பயணத்தைக் கதையாக அமைத்து படமாக எடுத்திருக்கிறார்கள் …

‘கூழாங்கல்’ விமர்சனம் Read More

‘மார்கழி திங்கள்’ விமர்சனம்

பாரதிராஜா, ஷ்யாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண், சுசீந்திரன் ,அப்பு குட்டி நடித்துள்ள படம்.கதை திரைக்கதை எழுதி சுசீந்திரன் தயாரித்துள்ள படம். இயக்கம் மனோஜ் பாரதிராஜா.இசை இளையராஜா, ஒளிப்பதிவு வாஞ்சிநாதன் முருகேசன். படம் ஆரம்பித்ததும் என் இனிய தமிழ் மக்களே என்று …

‘மார்கழி திங்கள்’ விமர்சனம் Read More

‘லியோ’ விமர்சனம்

விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார்கள். 7ஸ்க்ரீன் ஸ்டுடியா சார்பில் எஸ் .லலித் குமார் தயாரித்துள்ளார். இசை அனிருத், …

‘லியோ’ விமர்சனம் Read More