‘ரத்தம் ‘ விமர்சனம்

விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கிறார். கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் தயாரித்துள்ளது. ஒரு பிரபல ஊடகத்தின் பத்திரிகையாளர் கொலை செய்யப்படுவதில் …

‘ரத்தம் ‘ விமர்சனம் Read More

‘800 ‘விமர்சனம்

உலகளவில் அதிக அளவில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகில் முதல் தர பந்துவீச்சாளராகச் சாதனை படைத்த முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம். பொதுவாக இந்த மாதிரி பயோபிக் ரகப்படங்கள் ஆவணத்தன்மை கொண்டதாக சலிப்பூட்டுவதாக இருக்கும். அல்லது …

‘800 ‘விமர்சனம் Read More

‘எனக்கு எண்டே கிடையாது’ விமர்சனம்

விக்ரம் ரமேஷ் , ஸ்வயம் சித்தா, சிவக்குமார் ராஜு, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்ரம் ரமேஷ் எழுதி இயக்கியுள்ளார் .தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இசையமைத்துள்ளார். ஹங்க்ரி உல்ஃப் என்டர்டெயின்மென்ட் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ளார். …

‘எனக்கு எண்டே கிடையாது’ விமர்சனம் Read More

‘இந்த க்ரைம் தப்பில்ல’ விமர்சனம்

தேவகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம். மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்திருக்கிறார். ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு -ஏஎம்எம் கார்த்திகேயன், இசை-பரிமளவாசன், படத்தொகுப்பு-ராஜேஷ்,கண்ணன், அஜிக்குமார். …

‘இந்த க்ரைம் தப்பில்ல’ விமர்சனம் Read More

‘இறுகப்பற்று’ விமர்சனம்

விக்ரம் பிரபு ,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,விதார்த் ,அபர்ணதி ,ஸ்ரீ, சானியா ஐயப்பன், மனோபாலா, பசி சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். யுவராஜ் தயாளன் எழுதி இயக்கி உள்ளார். இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு கோகுல் பினாய். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் …

‘இறுகப்பற்று’ விமர்சனம் Read More

‘ஷாட் பூட் த்ரீ ‘விமர்சனம்

யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி, இயக்கித் தயாரித்திருக்கும் படம் ஷாட் பூட் த்ரீ சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, பிரணிதி, பூவையார், கைலாஷ் , வேதாந்த் வசந்தா, அருணாச்சல வைத்தியநாதன், சாய் தீனா,  ஒரு ‘கோல்டன் ரெட்ரீவர்’ நாய் …

‘ஷாட் பூட் த்ரீ ‘விமர்சனம் Read More

‘இறைவன்’ விமர்சனம்

மனிதன் ஆபத்தான விலங்கு என்ற பொன்மொழி முதலில் வருகிறது. ‘என் பெயர் அர்ஜுன்.எனக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது. நான் நல்லன்லாம் கிடையாது.தேவைப்படும்போது கெட்டவனா மாறிடுவேன்’ என்று சொல்லிக்கொண்டு ஜெயம் ரவி வரும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. முதல் காட்சியிலேயே பலரையும் …

‘இறைவன்’ விமர்சனம் Read More

‘சந்திரமுகி 2’ விமர்சனம்

2005ல் வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சந்திரமுகி 2 ‘ ஆக லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் வெளிவந்துள்ளது. படத்தின் கதை என்ன? ராதிகா ஒரு பெரிய …

‘சந்திரமுகி 2’ விமர்சனம் Read More

‘சித்தா ‘விமர்சனம்

சித்தார்த் நடித்து தயாரித்திருக்கும் ‘ சித்தா ‘படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.யு. அருண்குமார்.சித்தப்பாவின் சுருக்கம் மட்டுமல்ல சித்தார்த்தின் பெயர்ச் சுருக்கத்திற்கும் பொருத்தமான தலைப்புதான் ‘சித்தா’ இதில் சித்தார்த், நிமிஷா விஜயன், அஞ்சலி நாயர்,சஹஷ்ரா ஸ்ரீ, எஸ்.ஆபியா தஸ்னீம், பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். …

‘சித்தா ‘விமர்சனம் Read More

‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ விமர்சனம்

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே ? வானம் முடியுமிடம் நீதானே? என்ற பாடல் வரிகள் தாய்ப் பாசத்தை வெளிப்படுத்தும். ஆனால் இந்த ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’  படமோ தன் பால் ஈர்ப்பைப் பற்றிப் பேசுகிறது. இப்படித் தன்பால் ஈர்ப்பாளர்களை மையமாக …

‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ விமர்சனம் Read More