‘கபாலி’ விமர்சனம்

ரஜினி ஒரு வியாபார மதிப்புள்ள பிம்பம். இயக்குநர் ரஞ்சித் யதார்த்த தேடலுள்ளவர். இவர்கள் கூட்டணி எப்படி இருக்கும் ? இந்தக்  கூட்டணியே ஒரு சவால்தான் என்கிற எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம்தான்  ‘கபாலி’ சரி ‘கபாலி’யின் கதை என்ன? ஒருகாலத்தில் அதாவது தன்னுடைய …

‘கபாலி’ விமர்சனம் Read More

‘அர்த்தநாரி’ விமர்சனம்

குழந்தைத் தொழிலாளர் மீட்பு பற்றிய கதை. சினிமாவுக்கென்று காதல் கசமுசா மசாலா கலந்து படமாக்கியிருக்கிறார்கள. பகைவர்களால் தாய் தந்தை கொலை செய்யப்பட தனியனாகிறார் நாயகன் ராம்குமார். சிறுவயதில் பெற்றோரை இழந்த நாயகன் , நாசர் வைத்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து ஆளாகிறார். …

‘அர்த்தநாரி’ விமர்சனம் Read More

‘அட்ரா மச்சான் விசிலு’ விமர்சனம்

சூப்பர் ஸ்டார் மாதிரி பெரிய ஸ்டார் பவர்ஸ்டார் .அவரை நம்பி விசிலடித்து ரசிகர் மன்றம் அமைத்து எதிர்காலத்தை வீணடிக்கும் சில இளைஞர்கள். இவர்கள் பற்றிய கதை தான் ‘அட்ரா மச்சான் விசிலு’. பவர்ஸ்டார் ரசிகர்களில் ஒருவர் சிவா . அவரது நண்பர்கள்  …

‘அட்ரா மச்சான் விசிலு’ விமர்சனம் Read More

‘ஜாக்சன் துரை ‘ விமர்சனம்

அயன்புரம் என்ற கிராமத்தில் பேயால் ஊர் மக்கள் அவதிப்படுகிறார்கள். போலீசுக்குப் புகார் வருகிறது. விசாரிக்க சென்னையில்  எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருகிற சிபிராஜ்  அங்கே அனுப்பப்படுகிறார். சிபியும் இந்த வழக்கை விசாரிக்க அந்த கிராமத்திற்குச் செல்கிறார். கிராமத்தில் ஊர்த் தலைவராக உள்ள  சண்முக …

‘ஜாக்சன் துரை ‘ விமர்சனம் Read More

‘அப்பா ‘ விமர்சனம்

மூன்று வெவ்வேறு அப்பாக்கள் அவர்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள், அப்பாக்களின் அரவணைப்பில் அந்த குழந்தைகள் எந்த மாதிரியாக வளர்ந்து மாறுகிறார்கள் என்பதைச் சொல்லும் படம்தான் அப்பா. சமுத்திரக்கனி தனது மகன் விக்னேஷுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்து வருகிறார். படிப்பு மட்டுமே …

‘அப்பா ‘ விமர்சனம் Read More

‘அம்மா கணக்கு’ விமர்சனம்

அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி, யுவஸ்ரீ, மாளவிகா, விஷால்தேவ், விக்கி நடித்துள்ளனர். கணவனை இழந்த அமலாபால் தன் மகள் படிப்பில் ஈடுபாடு காட்டவும், மகளை உயர்த்தி உயரம் தொடவும்  ஒரு தாயாகப் போராடும் போராட்டமே கதை. பாசத்துடன் வளர்க்கும் மகள் யுவஸ்ரீ படிப்பில் …

‘அம்மா கணக்கு’ விமர்சனம் Read More

‘ முத்தின கத்திரிக்கா ‘ விமர்சனம்

கட்டை பிரம்மாச்சாரி என்று  அழைக்கும் அளவுக்கு 40 வயதாகியும் திருமணமாகாத  ஒருவரின் கதை.அவரது வலிகளை வேதனைகளை மனதைத்தொடும் வகையில் சொல்லாமல் கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள். இப்படம் ‘வெள்ளி மூங்கா’ என்ற மலையாளப் படத்தை தழுவிய கதை. மலையாளத்தில் பிஜூ மேனன் நடித்த பாத்திரத்தில் …

‘ முத்தின கத்திரிக்கா ‘ விமர்சனம் Read More

‘ஒருநாள் கூத்து’ விமர்சனம்

திருமணம் என்றதும் கல்யாணக்களை ,சந்தோஷம் என்றதெல்லாம் அந்தக்காலம். திருமணம் குறித்த பதற்றம் வருவது இந்தக்காலம். அப்படி இந்தச் சமூகச்சூழலில் உள்ள மூன்று பெண்களின் திருமணம்  பற்றிய  பதற்றம் குறித்து பேசுகிற படம்தான் இந்த ‘ஒருநாள் கூத்து’ படம். படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கார் …

‘ஒருநாள் கூத்து’ விமர்சனம் Read More

‘வித்தையடி நானுனக்கு’ விமர்சனம்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில புதுமையான முயற்சிகளுடன் கூடிய படங்கள் வரத்தான் செய்கின்றன.. அந்தவகையில் வெறும் இரண்டே கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு நீள த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த ‘வித்தையடி நானுனக்கு’ படம். சினிமா பின்னணியிலான கதை …

‘வித்தையடி நானுனக்கு’ விமர்சனம் Read More

‘இறைவி’ விமர்சனம்

பெண்கள் வணங்கத்தக்கவர்கள் ,ஆண் தெய்வம் இறைவனாக போற்றப்படுவதைப்போல பெண் தெய்வமும் இறைவியாக போற்றப்படவேண்டும் என்கிற நோக்கோடு கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். சரி ‘இறைவி’ படத்தின் கதை என்ன? பல தலைமுறையாகச் சிற்பத் தொழில் செய்து வருகிறது ராதாரவி குடும்பம் .அவருக்கு  …

‘இறைவி’ விமர்சனம் Read More