‘காதல் என்பது பொதுவுடமை’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

பிப்ரவரி 14 ல்’காதல் என்பது பொதுவுடமை’   திரைப்படம் வெளியாகிறது. BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ . மனிதர்களுக்குள் …

‘காதல் என்பது பொதுவுடமை’ படத்தின் டிரெய்லர் வெளியானது! Read More

ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல்!

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, ‘ஒன்ஸ்மோர்’ எனும் படத்தில் இடம்பெற்ற ”வா கண்ணம்மா..’ எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ‘ ரீல்ஸ் …

ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல்! Read More

பிரைம் வீடியோ ராஜ் – டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ‘ஹனி பன்னி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிக்கிறார்கள், சிட்டாடல் உலகிலிருந்து வெளிவரும் இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ ஆகியவை தயாரித்துள்ளன. சிட்டாடல்: ஹனி பன்னி நவம்பர் 7 …

பிரைம் வீடியோ ராஜ் – டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ‘ஹனி பன்னி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு! Read More

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் – 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர்!

’லைகா புரொடக்‌ஷன்ஸ்’ சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில்,  கமல்ஹாசன், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் ,அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘இந்தியன் – 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் – 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர்! Read More

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் வீடியோ :இந்திய சூப்பர் ஸ்டார்களை ஒன்றாக கண்டுகளியுங்கள் !

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது – இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களை ஒன்றாக கண்டுகளியுங்கள் !! சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் …

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் வீடியோ :இந்திய சூப்பர் ஸ்டார்களை ஒன்றாக கண்டுகளியுங்கள் ! Read More

‘கல்கி 2898 கிபி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது !

இந்தியா முழுதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘கல்கி 2898 கிபி’ படத்தின், அதிரடியான டிரெய்லர் இறுதியாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் டிரெய்லர் படத்தின் புதுமையான உலகை நமக்கு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் இந்திய புராணத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள, …

‘கல்கி 2898 கிபி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது ! Read More