ரக்ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’
கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். “ரக்ஷித் ஷெட்டியுடன் எங்களின் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ‘ரிச்சர்ட் அந்தோணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு …
ரக்ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’ Read More
