My Blog

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்…!

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது. ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா – சுகா , விஜய் பாலசிங்கம் …

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்…! Read More

லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பினார் இசைஞானி #இளையராஜா!

தமிழ்நாடு அரசு சார்பில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு அதிகாரிகள், தமிழக பா.ஜ.க மாநில பொது செயலாளர் திரு கரு நாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துணை பொது செயலாளர் திரு வன்னி அரசு, இயக்குநர் சங்க செயலாளர், …

லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பினார் இசைஞானி #இளையராஜா! Read More

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படிப்பிடிப்பு 54 நாட்களில் ஒரே ஷெட்யூலில் நிறைவு!

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக …

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படிப்பிடிப்பு 54 நாட்களில் ஒரே ஷெட்யூலில் நிறைவு! Read More

இளைய திலகம் பிரபு வெற்றி நடித்திருக்கும் படம் ராஜபுத்திரன் !

இளைய திலகம் பிரபு, வெற்றி நடித்திருக்கும் படம் ராஜபுத்திரன்.கன்னடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கோமல் குமார் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார் 90 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய காதலுடன் …

இளைய திலகம் பிரபு வெற்றி நடித்திருக்கும் படம் ராஜபுத்திரன் ! Read More

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு …

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக்! Read More

‘பெருசு’ படத்தின் மூலம் ‘அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம்:தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் !

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு …

‘பெருசு’ படத்தின் மூலம் ‘அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம்:தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் ! Read More

‘விண்ணைத்தாண்டி வருவாயா ‘- 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !

சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் …

‘விண்ணைத்தாண்டி வருவாயா ‘- 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் ! Read More

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட “ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசியதாவது : முதலில் தயாரிப்பாளர் கவிதா பேசும்போது: எனக்கு …

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட “ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா! Read More

இசைப்பேராளுமையின் இசைப்பயணம்: தங்கர் பச்சான் பெருமிதம்!

இளையராஜாவின் சிம்பொனிப் பயணம் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் இன்று விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘அறியாமையினால் இசைப்பேராளுமை இளையராஜா அவர்களை தூற்றியவர்களும்,சாடியவர்களும் கூட அவரின் புகழ் பாடத்தொடங்கி விட்டனர்! ஒரு சிம்பொனியை உருவாக்கியதால் இன்று அனைவரும் அவரை இப்பொழுது பாராட்டுகிறார்கள். திரைத்துறையில் அறிமுகமாகிய …

இசைப்பேராளுமையின் இசைப்பயணம்: தங்கர் பச்சான் பெருமிதம்! Read More

ஆறு மாதம் பிச்சை எடுத்தேன். என்னை வாழ விடுங்கள்: நடிகை சோனா கண்ணீர்!

அஜித் நடித்து எழில் இயக்கத்தில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிரபலமான …

ஆறு மாதம் பிச்சை எடுத்தேன். என்னை வாழ விடுங்கள்: நடிகை சோனா கண்ணீர்! Read More