My Blog

இளையராஜா பாடல்கள் கேட்க மட்டும்தானா? பாடக் கூடாதா? இயக்குநர் பேரரசு கேள்வி!

ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ் .எம் .புக் ஆப் சினிமா …

இளையராஜா பாடல்கள் கேட்க மட்டும்தானா? பாடக் கூடாதா? இயக்குநர் பேரரசு கேள்வி! Read More

ZEE5ல் தமிழ் ப்ளாக்பஸ்டர் ஹிட் “குடும்பஸ்தன்” டிஜிட்டல் வெளியீடு

ZEE5ல் தமிழ் ப்ளாக்பஸ்டர் ஹிட் “குடும்பஸ்தன்” டிஜிட்டல் வெளியீடு – ஒரு மிடில்கிளாஸ் இளைஞனின் தினசரி போராட்டங்கள் குறித்த நகைச்சுவைக் கதையை பார்க்கத் தயாராகுங்கள்! மனதை இலகுவாக்கும் சரவெடி காமெடி கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள். திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்பஸ்தன் …

ZEE5ல் தமிழ் ப்ளாக்பஸ்டர் ஹிட் “குடும்பஸ்தன்” டிஜிட்டல் வெளியீடு Read More

பிரைம் வீடியோவின் ‘சுழல் – வோர்டெக்ஸ்’ S2: பெண்ணியத்தைக்  கொண்டாடும் கதை !

“சுழல் – வோர்டெக்ஸ்” சீரிஸ் தமிழில் திரில்லர் சீரிஸ்களுக்கு இலக்கணமாக அமைந்துள்ளது.  இந்த சீரிஸின் இரண்டு  சீசன்களும் ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டிப்போட்டுள்ளது. ஒரு  திரில்லராக மட்டுமால்லாமல், கலாசார நுட்பங்களுடன் கூடிய தனித்துவமான கதையையும், மிகச்சிறந்த கதாப்பாத்தி ரங்களையும் உருவாக்கியதில் சிறப்பு …

பிரைம் வீடியோவின் ‘சுழல் – வோர்டெக்ஸ்’ S2: பெண்ணியத்தைக்  கொண்டாடும் கதை ! Read More

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் ‘தி பாரடைஸ் ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி – SLV சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தி பாரடைஸ்’ எனும் திரைப்படத்திலிருந்து ரா ஸ்டேட்மெண்ட் எனும் பெயரில் பிரத்யேகமான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடினமான மற்றும் காவிய வடிவிலான பயணத்தை உறுதியளிக்கிறது. …

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் ‘தி பாரடைஸ் ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! Read More

பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் புதிய படம் தொடங்கியது !

BV Frames நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் …

பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் புதிய படம் தொடங்கியது ! Read More

கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

கிரியா லா மார்ச் 1, 2025 அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் அரை நாள் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு சர்வதேச டிரேட்மார்க் சங்கத்தால் …

கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு! Read More

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ தொடக்கம்!

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவினை (D Studios Post) இயக்குநர்கள் பிரியதர்ஷன், பி.சி. ஸ்ரீராம், டாக்டர் ஐசரி கே கணேஷ் & சுரேஷ் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்! ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் விஜய் …

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ தொடக்கம்! Read More

‘மெஹந்தி சர்க்கஸ்’ வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறார்கள்!

‘மெஹந்தி சர்க்கஸ்’ பட வெற்றிக் கூட்டணி நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் இயக்குநர் ராஜு சரவணன் மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக ஒன்றிணைகிறார்கள்! தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து …

‘மெஹந்தி சர்க்கஸ்’ வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறார்கள்! Read More

“கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

“மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா ஆக்சன் திரை ப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். “மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் …

“கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! Read More

நடிகர் விமல் நடிப்பில் உருவாகும் ‘ஓம் காளி ஜெய் காளி’ டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வரும் நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது …

நடிகர் விமல் நடிப்பில் உருவாகும் ‘ஓம் காளி ஜெய் காளி’ டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது! Read More