My Blog

சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்: ‘சப்தம்’ படம் குறித்து நடிகர் ஆதி பெருமிதம்!

7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது …

சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்: ‘சப்தம்’ படம் குறித்து நடிகர் ஆதி பெருமிதம்! Read More

மும்பை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அக்‌ஷய் குமார் வெளியிட்ட ‘கண்ணப்பா’ டீசர்!

கண்ணப்பாவின் புகழ்பெற்ற கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு காவிய திரைப்படமான ‘கண்ணப்பா’-வுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் மும்பையில் நடைபெற்ற சிறப்பு ஊடக நிகழ்வில் வெளியிடப்பட்டது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார், முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, இயக்குநர் முகேஷ் குமார் …

மும்பை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அக்‌ஷய் குமார் வெளியிட்ட ‘கண்ணப்பா’ டீசர்! Read More

‘சுழல் 2 ‘ -தி வோர்டெக்ஸ் இணைய தொடர் விமர்சனம்

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால் , சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கௌரி கிஷன். சம்யுக்தா விஸ்வநாதன், மோனிகா பிளெஸ்சி, ஷிரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், சாந்தினி தமிழரசன், அஸ்வினி நம்பியார் நடித்துள்ளனர். எழுதி …

‘சுழல் 2 ‘ -தி வோர்டெக்ஸ் இணைய தொடர் விமர்சனம் Read More

சேகர் கம்முலாவின் ‘குபேரா’ திரைப்படம் வெளியீட்டு தேதி- ஜூன் 20,!

சேகர் கம்முலாவின் ‘குபேரா’ திரைப்படம் வெளியீட்டு தேதியை உறுதி செய்தது – ஜூன் 20,2025 அன்று ஒரு சினிமா அற்புதம் காத்திருக்கிறது! உங்கள் நாட்காட்டிகளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! தொலைநோக்கு பார்வை கொண்ட திரைப்படைப்பாளர் சேகர் கம்முலா இயக்கத்தில் வரும் ஜூன் …

சேகர் கம்முலாவின் ‘குபேரா’ திரைப்படம் வெளியீட்டு தேதி- ஜூன் 20,! Read More

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட …

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா! Read More

இளையராஜா பயோபிக்கை தயாரிக்கும் கன்நெக்ட் மீடியா நிறுவனம், ஹாலிவுட் ‘மாப் சீன்’ நிறுவனத்தைக் கைப்பற்றியது !

ஆவதார், ட்யூன், பாஸ்ட் & ஃப்யூரியஸ், ஜுராசிக் வேர்ல்ட், பார்பி, மற்றும் ‘ஏ கம்ப்ளீட் அன்நோன்’ ஆகிய ஹாலிவுட் வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்த MOB SCENE நிறுவனத்தைக் கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !! ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் …

இளையராஜா பயோபிக்கை தயாரிக்கும் கன்நெக்ட் மீடியா நிறுவனம், ஹாலிவுட் ‘மாப் சீன்’ நிறுவனத்தைக் கைப்பற்றியது ! Read More

சிவாஜி புரொடக்ஷன்ஸ் இணைந்துள்ள இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரௌபதி 2’!

சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்கரவர்த்தி, ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரௌபதி 2’! ‘திரௌபதி’யை பெரிய திரைகளில் வரவேற்கும் நேரம் இது. இயக்குநர் மோகன் ஜி மற்றும் நடிகர் …

சிவாஜி புரொடக்ஷன்ஸ் இணைந்துள்ள இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் ‘திரௌபதி 2’! Read More

மோகன்லால் நடிக்கும் ‘L2 : எம்புரான்’ படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட நடிகர்!

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ L 2: எம்புரான்’ எனும் திரைப்படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஜான் விக் சாப்டர் 3 ‘ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெரோம் …

மோகன்லால் நடிக்கும் ‘L2 : எம்புரான்’ படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ பட நடிகர்! Read More

தமிழ் திரையுலகில் முதல்முறை.. வேற லெவல் அனுபவம் கொடுக்கும் ‘மர்மர்’ டிரெய்லர்!

தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் …

தமிழ் திரையுலகில் முதல்முறை.. வேற லெவல் அனுபவம் கொடுக்கும் ‘மர்மர்’ டிரெய்லர்! Read More

‘ ​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2’ இசை ஆல்பத்தை வெளியிட்ட பிரைம் வீடியோ!

சாம் CS இசையமைப்பில் உருவான இந்த ஆல்பம், கபில் கபிலன், அந்தோனி தாசன் மற்றும் திவாகர் போன்ற அசாதாரணமான குரல் வளத்துடன் கூடிய பாடகர்களால் உயிரூட்டப்பட்டிருப்பதை பறைசாற்றுகிறது. 18 அசல் பாடல்கள் அடங்கிய இந்த இசை ஆல்பம் அனைத்து முன்னணி இசை …

‘ ​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2’ இசை ஆல்பத்தை வெளியிட்ட பிரைம் வீடியோ! Read More