மகிழ்ச்சியும் வருத்தமுமான அனுபவம்! சசிகுமார்
தலைமுறைகள்’ படத்துக்கு தேசியவிருது கிடைத்ததை ஒட்டி ஊடகங்களை சந்தித்து மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார்கள் சசிகுமார் மற்றும் குழுவினர். நிகழ்ச்சியில் சசிகுமார், ‘தலைமுறைகள்’ படக்குழுவினர் மற்றும் பாலுமகேந்திராவின் உதவி யாளர்கள் பாலுமகேந்திராவின் படத்துக்கு மெழுகு வர்த்தி யேற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் முதலில் …
மகிழ்ச்சியும் வருத்தமுமான அனுபவம்! சசிகுமார் Read More