
இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்பது இருக்குமா : வைரமுத்து சந்தேகம்
மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி ’உருவாகியுள்ளது.இந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நாயகனாகவும் நித்யாமேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வருகிற 17–ந்தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு …
இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்பது இருக்குமா : வைரமுத்து சந்தேகம் Read More