![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2015/02/rajini-li.jpg)
ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்: ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் அறிக்கை
‘லிங்கா’ விவகாரத்தில் ஊடகங்கள் தவறான பொய்ப்பிரச்சாரம் செய்வதாக ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் வருத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதோ அந்த அறிக்கை ”‘லிங்கா’ படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டமானது, திருச்சி, தஞ்சை சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தமிழகம் முழுவதும் வெளியிட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். …
ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்: ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் அறிக்கை Read More