
எடிட்டிங் ரூமில் சினிமா கற்ற நடிகர் ஹரீஷ்!
படத்தொகுப்பு அறைதான் ஒரு திரைப்படம் உருவாகும் கருவறை எனலாம். எனவேதான் எடிட்டிங் டேபிளில்தான் ஒரு படத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது என்றார் சத்யஜித்ரே. இப்படி படங்கள் உருவெடுக்கும் எடிட்டிங் ரூமே ஆசானாக,குருவாக மாறி பயிற்சி தந்து ஒரு நடிகரை உருவாக்கியிருக்கிறது என்றால் அது …
எடிட்டிங் ரூமில் சினிமா கற்ற நடிகர் ஹரீஷ்! Read More