துருவா- ஐஸ்வர்யா நடிப்பில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’
எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாகV மதியழகன், R. ரம்யா வழங்க P.G.மீடியா ஒர்க்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் P.G.முத்தையாவும் இணைந்து தயாரிக்கும் இரண்டாவது படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” இவர்களிருவரும் இணைந்து தயாரித்துள்ள முதல் படம் ‘ராஜா மந்திரி”. ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் ஹீரோவாக …
துருவா- ஐஸ்வர்யா நடிப்பில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ Read More