
ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட பாடல்கள்!
கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி. சரண் தயாரிக்கும் படம் ‘மூணே மூணு வார்த்தை’. அறிமுக நாயகன் அர்ஜுன் மற்றும் ‘சுட்டகதை’ புகழ் வெங்கி, அதிதி எஸ்.பி..பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, பாக்யராஜ், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார். “ …
ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட பாடல்கள்! Read More