
காடு சார்ந்த காதல் கதை ‘ஆரண்யம்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
காடும் காடு சார்ந்த இடத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஆரண்யம்’ இது ஒரு பரபரப்பான காதல் கதை.இப்படத்தை ‘ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் ‘சார்பில் ராம், சுபாஷ், தினேஷ், நானக் என நான்கு நண்பர்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். புதுமுகம் ராம், நீரஜா …
காடு சார்ந்த காதல் கதை ‘ஆரண்யம்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா! Read More