
தமிழர்களின் தலைநிமிர்வு ஜெயகாந்தன் : இளையராஜா புகழாரம்
கம்பீர எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவையொட்டி இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”நான் அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு முதன் முதலாக சென்னைக்கு வந்தபோது நாங்கள் போய் நின்ற இடம் ஜெயகாந்தனின் வீடுதான் “நாங்கள் உங்களை நம்பிதான் வந்திருக்கிறோம் என்று சொன்ன போது …
தமிழர்களின் தலைநிமிர்வு ஜெயகாந்தன் : இளையராஜா புகழாரம் Read More