
தேசிய விருதைப் பெறுகிறது ‘குற்றம் கடிதல்’
JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் க்றிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் 62 ஆம் தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ திரைப்படதிற்குப்பின் …
தேசிய விருதைப் பெறுகிறது ‘குற்றம் கடிதல்’ Read More