
‘புதியதோர் உலகம் செய்வோம்’ விமர்சனம்
லஞ்சத்தை எதிர்த்து பலரும் படம் எடுத்திருக்கிறார்கள். ‘புதியதோர் உலகம் செய்வோம்’ லஞ்சத்துக்கு எதிரான எளிய முயற்சி. லஞ்சத்தை ஒழிக்க வீட்டிலேயே தொடங்குங்கள் என்கிற அப்துல்கலாமின் கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். பி.நித்தியானந்தம் இயக்கியுள்ளார். நாகராஜன்ராஜா தயாரித்துள்ளார். சூப்பர் சிங்கர்ஸ் போட்டியில் …
‘புதியதோர் உலகம் செய்வோம்’ விமர்சனம் Read More